குருங்குளம் முத்து ராஜா

    Filter

      திருவாரூர் மாவட்டம் குருங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணிபுரிகிறார். சிறார் இலக்கியத்தில் ஆர்வமுடன் பங்காற்றி வரும் இவர் தொடர்ந்து குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் என எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

      ஆசிரியரின் பிறநூல்கள்:

      1. பாட்டும் பாடமும் சிறார் பாடல்கள்

      2. பன்மொழிப் பயணம் நகைச்சுவை தருணம் மொழிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

      3. காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் சிறார் பாடல்கள் தொகுப்பு

      4. வங்கக் கடலில் முகம் பார்த்து - கவிதைத் தொகுப்பு

      5. பூ பூசணிப்பூ - சிறார் பாடல் தொகுப்பு

      6, வானத்தில் பறக்கலாம் வா -சிறார் பாடல்கள் தொகுப்பு

      7. தாட், பூட் வாட் - கதைப்பாடல்

      8. மாதியும் யானையும் சிறார் கதை

      9. அக்கா குருவி - சிறார் பாடல் தொகுப்பு

      4 products