காலபைரவன்

  Filter
   இயற்பெயர் விஜயகுமார்.
   பிறப்பு : 06.02.1977

   விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி. இதுவரை ‘புலிப்பானி ஜோதிடர்’, ‘கடக்க முடியாத இரவு’, ‘பைசாசத்தின் எஞ்சியசொற்கள்’ மற்றும் ‘அதிதி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ‘ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.