ஐ.கிருத்திகா

    Filter

      திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை நான் பிறந்த ஊர் . கடந்த இருபது வருடங்களாக கதைகள் எழுதி வருகிறேன். என் சிறுகதைகள் பல்வேறு அச்சு ( கணையாழி, கலைமகள், கதைசொல்லி, காலச்சுவடு, கனவு , கல்கி, காமதேனு , சங்கு , தீராநதி, ஓம்சக்தி, திணை, புதிய பாணன், வலம், நெருஞ்சி, பேசும் புதிய சக்தி, மங்கையர்மலர், தாமரை, வாரமலர், தினமணிக்கதிர், உயிரெழுத்து, நவீன விருட்சம், நிலவெளி) மற்றும் இணைய ( கனலி, காற்றுவெளி, பதாகை, சொல்வனம், நடு, அகழ், ஆவநாழி, வாசகசாலை, புதிய மனிதன்) இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தற்போது திருச்சியில் வசிக்கிறேன். குடும்பத்தலைவி. தொடர்ந்து எழுதிக் கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.  

      1 product