ஏயெம்

    Filter

      ஏயெம் என்கிற சி. அண்ணாமலை (1963), 'சுபமங்களா', 'கணையாழி'. 'குமுதம்' ஆகிய இதழ்களிலும் பிபிசி உலக சேவையிலும் பணியாற்றியவர். 'கூத்துப்பட்டறை'யில் சில ஆண்டுகள் நடிகராக இருந்தார். நாடக ஆளுமைகளான சே. இராமானுஜம், ந. முத்துசாமி ஆகியோரின் சில படைப்புகளையும், 'தமிழ்க்கொடி' என்கிற ஆண்டுமலரையும் தொகுத்தவர். நாடக விமர்சனத்திலும், ஆவணப்பட உருவாக்கத்திலும் ஈடுபட்ட அவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தற்போது யோகா ஆசிரியராக உள்ளார். 'மகடாலு' இவருடைய முதல் நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது.

       

      1 product