எஸ்.அர்ஷியா

  Filter

   மதுரையைச் சேர்ந்தவர். விவசாயம் சார் தொழிலை மேற்கொண்டவர்.
   மனைவி அமீர்பேகம். மகள் எஸ்.அர்ஷியா.

   ஆறு நாவல்களும், இரண்டு  சிறுகதை தொகுப்புகளும், கட்டுரை நூல்களும்  ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது பங்களிப்பில் வெளிவந்துள்ளன. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.