இ.பா.சிந்தன்

    Filter

      மென்பொருள் வல்லுனராகப் பணிபுரிந்துவரும் இ.பா.சிந்தன்,
      சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பல நாடுகளின் அரசியல் சூழல் குறித்து இணையத்திலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.
      “அரசியல் பேசும் அயல்சினிமா”, “பாலஸ்தீன வரலாறும்
      சினிமாவும்” என இதுவரை இரு நூல்களை எழுதியிருக்கிறார்.

      மொழிபெயர்ப்புகள் :
      1. நிழல் இராணுவங்கள்
      2. இந்தியா ஏமாற்றப்படுகிறது
      3. இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
      4.ஆன்மிக அரசியல்

      7 products