இளங்கோ

  Filter

   இளங்கோ யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.

   தாய்லாந்து இவரது ஏழாவது நூல்.

   இதுவரை வெளிவந்துள்ள பனுவல்கள்
   :
   ⦁ நாடற்றவனின் குறிப்புகள்
   ⦁ சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
   ⦁ பேயாய் உழலும் சிறுமனமே
   ⦁ மெக்ஸிக்கோ
   ⦁ உதிரும் நினைவின் வர்ணங்கள்
   ⦁ ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்

   1 product