ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். பாதி இரவு கடந்து விட்டதுஇவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். இவரது கட்டுரைகள் மற்றும் மொழியாக்கங்கள் தமிழினி, கனலி ஆகிய இலக்கிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.
2 products
Sale
Quick View

Sale
Quick View
