இரா. முருகவேள்

    Filter

      கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இரா. முருகவேள் தேர்ந்த எழுத்தாளர் மட்டுமல்லாது, ஓர் இடதுசாரி அரசியல், சமூக செயல்பாட்டாளரும் ஆவார். சமீப காலத்தில் அவர் எழுதி தொடர்ந்து வந்த மிளிர்கல், முகிலினி, செம்புலம் ஆகிய நாவல்கள் மிகுந்த கவனமும், பாராட்டுகளும், விருதுகளும் பெற்று அவரை தனித்துவம் கொண்ட ஒரு புனைவெழுத்தாளராக நிறுவியுள்ளது. இந்நூலைத் தவிர எரியும் பனிக்காடு, தூக்கிலிடுபவரின் குறிப்புகள் ஆகியவை அவரது மொழிபெயர்ப்பு நூல்கள். 

      1 product