ஆதி வள்ளியப்பன்

    Filter

      சூழலியல் இதழாளர்- எழுத்தாளர். காலநிலை மாற்றம் பற்றிய முதல் தமிழ் நூல்களில் ஒன்றான ‘கொதிக்குதே கொதிக்குதே’, சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை உண்மையிலேயே சரிந்திருக்கிறதா என விவாதிக்கும் ‘சிட்டு: குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.