அ. மங்கை

  Filter

   அ. மங்கை, ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைப் பேராசிரியர். பெண்ணியம்,
   அரங்கம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி
   வருபவர். தேரி காதை, பின் காலனீயம், பாசிசம், என் நினைவில் சே,
   தண்டோராக்காரர்கள், உரக்கப் பேசு: சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு தந்துள்ளார். இந்தியப் பெண்ணிய அரங்கம் குறித்த இவரது நூல் Acting Up. அறிவுருவாக்கம், கள செயல்பாடு இரண்டையும் இணையாக செய்பவர்.