அருண்பாண்டியன் மனோகரன்

  Filter

   சினிமாவில் துணை இயக்குனராகப் பணிபுரிந்துவரும்
   அருண்பாண்டியன் மனோகரன் நாமக்கல் மாவட்டம்
   திருச்செங்கோட்டைச் சார்ந்தவர். தற்போது சென்னையில்
   வசித்து வருகிறார். முதுகலைப் பட்டதாரியான இவர் எழுதிய
   முதல் புதினம் இதுவாகும். மேலும் இவர் எழுதிய சிறுகதைகள்,
   சினிமா குறித்த மொழிப்பெயர்ப்புக் கட்டுரைகள் தினமணி கதிர்,
   அயல் சினிமா உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

   1 product