அமுதா ஆர்த்தி (பி 1977)
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லாஞ்சிவிளை என்னும்
ஊரில் வசித்து வருகிறார். அமுதா என்பது இயர்பெயர் மகளின் பெயரை கூடவே சேர்த்து அமுதா ஆர்த்தி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதிவருகிறார்.
படிகம் புத்தக மையத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார்.
2 products
Sale
Quick View
Sale
Quick View