அமார்த்யா சேன்

    Filter

      இந்தியப் பொருளாதார வல்லுநர், தத்துவஞானி. அமார்த்யா சேன் எனப் பெயரிட்டவர் இரவீந்திரநாத் தாகூர்.

      பிறப்பு: 1933 நவம்பர் 3 (87 வயது), சாந்திநிகேதன்.

      படிப்பு: பிரசிடென்சி பல்கலைக்கழகம், டிரினிடி கல்லூரி, பாதபவனம்...

      மனைவியர்: நவனீத தேவ்சேன், ஈவா காலர்னி ஆகிய இருவர் மறைந்த பிறகு, எம்மா ராத்ஸ்சைல்ட் (1991 முதல்). மகன்-மகள்கள்: நந்தனா சேன்,

      அந்தர தேவ் சேன், கபீர் சேன், இந்திராணி சேன். பொருளாதார அறிவியல்களில் நோபல் பரிசு 1998, மற்றும் ஏறத்தாழ
      ஐம்பது உலகளாவிய விருதுகளும் பரிசுகளும். மனித மேம்பாட்டுக்
      கோட்பாட்டுத் துறையில் மிகுதியாகப் பங்களித்தவர்.

      இன்றைய அரசின் இந்தியப் பொருளாதாரக் கொள்கையையும் மக்கள்சார் கொள்கைகளையும் கடுமையாக எதிர்ப்பவர்.

      முக்கிய நூல்கள்


      Development as Freedom (1999),

      The Idea of Justice (2009),

      The,Argumentative Indian (2006),

      Identity and Violence (2006)

      1 product