அனிதா பொன்னீலன்

    Filter

      நாகர்கோவிலை பிறப்பிடமாக கொண்ட அனிதா பொன்னீலன், முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தகப்பனாரின் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு தன் தனித்துவத்தால் மொழிபெயர்ப்பில் வளர்ந்து வருகிறார். தன் பிரத்யேக நடையில் அந்நிய நாட்டின் சூழலைக்கூட நெருக்கமாய் உணருமளவு அவரின் முதல் மொழிபெயர்ப்பான ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு வெளியானது. பெண்ணியம், வர்க்கபேதம் ஆகியவற்றை சொல்லில் உணரச் செய்வதைவிட செயலில் நிகழ்த்துவதை தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

      1 product