{"product_id":"மனநிலை-வெற்றியின்-புதிய-உளவியல்","title":"மனநிலை:  வெற்றியின் புதிய உளவியல்","description":"\u003cp\u003e\u003cimg\u003e\u003c\/p\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஉங்கள் ஆற்றலை முழுமையாக நிறைவேற்ற உங்கள் சிந்தனை முறையை மாற்றுங்கள்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்தப் புத்தகத்தின் மதிப்பு கல்வி உலகத்தையும் தாண்டி விரிந்துள்ளது. திறமையை வளர்க்க விரும்பும் வணிகர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கும் இது பொருத்தமானது ஆகும்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eபில் கேட்ஸ்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cem\u003e\u003c\/em\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eசாதனை மற்றும் வெற்றி குறித்த தனது பல தசாப்த கால ஆராய்ச்சி மூலம் நம்முடைய மனநிலையின் சக்தி என்ற புரட்சிகரமான ஒரு கருத்தை உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் கரோல் ட்வெக், கண்டுபிடித்துள்ளார்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநமது திறமைகளும் ஆற்றலும் மட்டும் நமக்கு வெற்றியைத் தருவதில்லை, மாறாக, நமது இலக்குகளை நாம் எப்படி அணுகிறோம் நிலையான மனநிலையுடனா அல்லது வளர்ச்சி மனநிலையுடனா -\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஎன்பதைப் பொறுத்தே அது அமைகிறது என்பதைப் பேராசிரியர் ட்வெக் விளக்குகிறார். நமது குழந்தைகளின் மதிப்பெண்களை அதிகரிக்க அவர்களை சரியான மனநிலையுடன் ஊக்குவிப்பதோடு, நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளையும் நம்மால் அடைய முடியும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eசிறந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே அறிந்த ஒரு விஷயத்தை மனநிலை வெளிப்படுத்துகிறது. அதாவது, மூளையைப் பற்றிய\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஓர் எளிய கருத்து, கற்றலை எவ்வாறு வளர்க்கிறது என்பதையும் ஒவ்வொரு துறையிலும் சாதனைக்கு அடிப்படையான மீள்திறனை எவ்வாறு பேணி வளர்க்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதிருத்தப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட இந்தப் பதிப்பில், அமைப்புசார் மனநிலைகள் பற்றியும் வளர்ச்சியை நோக்கி மனநிலைகள் உங்களை எப்படி இட்டுச் செல்கிறது என்பது குறித்த புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன; அதோடு, வளர்ச்சி மனநிலைகள் பற்றிய பொதுவான தவறான புரிதல்களுக்கும் இது தீர்வு காண்கிறது.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cem\u003e\u003c\/em\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eகரோல் எஸ். ட்வெக்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: \u003cspan\u003eசித்தார்த்தன் சுந்தரம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சுயமுன்னேற்றம்  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770183\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48649854779546,"sku":null,"price":540.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/mananilaicover_jpg.jpg?v=1783084834","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}