{"product_id":"புதிய-ஆத்திசூடி-ஒழுக்கம்-அறிவு-ஒன்றுகூடிய-வாழ்க்கை","title":"புதிய ஆத்திசூடி: ஒழுக்கம் - அறிவு - ஒன்றுகூடிய வாழ்க்கை","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூலில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை அமைந்துள்ள ஒவ்வொரு கருத்தும், ஓர் ஒழுக்கப் போதனை மட்டுமல்ல; அது ஓர் உளவியல் செயல்முறை. சிந்தனை, உணர்வு, நடத்தை ஆகியவற்றை மெதுவாக மாற்றும் உள்இயக்கமாக அவை செயல்படுகின்றன. இந்தக் கோணத்தில் பார்த்தபோது, ‘புதிய ஆத்திசூடி’ ஓர் இலக்கிய நூல் என்பதைத் தாண்டி, ஒரு மனவளப் பயிற்சி வடிவமாக எனக்குப் புலப்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள என் ஆய்வு, வெறும் கருத்து விளக்கமல்ல. அது என் அனுபவங்களின் வடிவம், என் உள்ளக் கேள்விகளின் பிரதிபலிப்பு, என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களின் பதிவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: மதிவதனி\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: உளவியல் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770022\u003c\/p\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":48663441244314,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PuthiyaAathichoodi.jpg?v=1783410757","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}