{"product_id":"தூக்கம்-நோய்-தடுக்கும்-வழி","title":"தூக்கம்: நோய் தடுக்கும் வழி","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the Second week of November, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eஉலக சுகாதார நிறுவனம் மிக அரிதாகவே வாழ்வியல் சார்ந்த விஷயங்களைப் பரிந்துரைக்கும். அதன் அறிவிப்புகள், எச்சரிக்கைகள் அனைத்தும் மருத்துவம் சார்ந்தவைகளாகவே இருக்கும். 2019ஆம் ஆண்டின் இறுதியில் தூங்காமை பற்றிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முகமை வெளியிட்டது. அதுவும் இரவுப்பணி குறித்த மிக முக்கியமான எச்சரிக்கை அது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cbr\u003eதொழிலாளர்களின் தூக்கத்தைப் பறித்துக்கொண்டு, இரவு நேரப் பணியின் விளைவுகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இது பற்றிப் பேசும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், மக்கள் நலம் விரும்புவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் அரசுகளும், ஊடகங்களும் மெளனம் காக்கின்றன.\u003cbr\u003e\u003cbr\u003eதூக்கத்தின் தேவை குறித்த உள்ளடக்கத்தோடு, அச்சமூட்டியாவது தூங்க வைத்துவிடும் நோக்கத்தோடு இதை எழுதியிருக்கிறேன். ஆனால், எதையும் மிகைப்படுத்தவில்லை. சரியான தரவுகளோடும், ஆய்வுகளோடும் தூக்கத்தின் அவசியமும், தூங்காமையின் தீங்குகளும் இக்கட்டுரைகளில் விளக்கப்பட்டிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஅக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: உடல் நலம் \/ மருத்துவம் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770701\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":68004767531162,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Thookkam.jpg?v=1793339337","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}