{"product_id":"காண்பன-யாவும்-யதார்த்தம்-அல்ல","title":"காண்பன யாவும் யதார்த்தம் அல்ல","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the Second week of November, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003eபிரபஞ்சத்தை நாம் காணும் விதத்தையே மாற்றியமைக்கும் இயற்பியலாளர்\"- \u003cem\u003eஃபைனான்சியல் டைம்ஸ்\u003c\/em\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"auto\"\u003e\"இதோ புதிய ஹாக்கிங்… கார்லோவின் எழுத்து ஒளிர்கிறது. படித்து முடித்தபோது நான் பெரும் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தேன்\"\u003c\/p\u003e\n\u003cp dir=\"auto\"\u003e- \u003cem\u003eடேவிட் ஆரனோவிட்ச், தி டைம்ஸ்\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"auto\"\u003e\"இயற்பியலின் சமகால சிந்தனைகள் இந்த அறிமுக நூலில் சாரமாக வடித்துத் தரப்பட்டுள்ளன… இந்நூல் துளிம இயற்பியலை ஒத்திசைவான ஒரு கதையாக மாற்றுகிறது. யதார்த்தத்தின் அடியில் இருக்கும் ஒற்றை 'அடித்தளத்தை' நோக்கிய தேடலாக அதை வடிவமைக்கிறது. டெமாகிரீடஸின் எல்லைக்குட்பட்ட, பிளக்கவியலா அணுக்களிலிருந்து ஐன்ஸ்டைன் வரை அந்தத் தேடல் நீள்கிறது\"\u003c\/p\u003e\n\u003cp dir=\"auto\"\u003e- \u003cem\u003eஜேம்ஸ் மெக்கானாக்கி, சண்டே டைம்ஸ்\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\"இயற்பியலுக்கு உயிரூட்டும் நூல்… எல்லாப் பெரும் சிந்தனையாளர்களையும் போலவே ரொவெல்லிக்கும் எளிமையில் தனித்திறன் உண்டு… இது ஓர் அறிவியல் ஆய்வேடு அல்ல. இயற்கை உலகின் விந்தைக்குச் சூட்டப்பட்ட ஒரு புகழ்மாலை… அழகானது\"- \u003cem\u003eவில்லியம் குக், ஸ்பெக்டேட்டர்\u003c\/em\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eகார்லோ ரொவெல்லி \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: \u003cspan\u003eசங்கரன் ரவிச்சந்திரன்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: அறிவியல் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789375770435\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":67996388098202,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KanpanaYavum.jpg?v=1793279742","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}