{"product_id":"கடவுள்-செய்முறை-விளக்கக்-கையேடு","title":"கடவுள் செய்முறை விளக்கக் கையேடு","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the Second week of September, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp\u003eகவிதை ஏதோ ஒரு அனுபவத்தைப் பிரதிபலிப்பதோ, காலங்காலமான அனுபவங்களை முட்டிமோதிச் சொல்லி முடிப்பதற்கான எத்தனிப்போ அல்ல; மாறாக, அதுவே ஓர் அனுபவத்தை அல்லது புலன் மெய்ப்பை உற்பத்தி செய்யவேண்டும் என்று கூறும் ரமேஷ்-பிரேமின் கவிதைகள் இவை. கதை கூறலின் நீட்சியையும் மிகுபுனைவின் விநோதங்களையும் தொன்மங்களின் அழிவற்ற நினைவுகளையும் புலனறிதலின் எல்லைகளை மீறி நழுவிச் செல்லும் உடலின் தாபங்களையும் தன்னிச்சையான மன இயக்கத்தின் ரகசிய நகர்வுகளையும் பற்றிய பதிவுகளைத் தமது அடிப்படைக் கூறுகளாகக் கொண்டுள்ளன இக்கவிதைகள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமொழிதலின் மாறுபட்ட சாத்தியங்களைப் பற்றிய பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகளின் பல வரிகள் தங்கள் பங்களிப்பாகச் சில புதிய நிறங்களையும் வாசனைகளையும் தமிழ்க் கவிதையின் மைய ஓட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்ப்பவையாக உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003e- க. மோகனரங்கன் (2004)\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: ரமேஷ்-பிரேம் \u003cbr\u003e             பிரேம்-ரமேஷ்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கவிதைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Hard Bound\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e 9789375772149\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":49057689993370,"sku":null,"price":720.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KadavulSeimuraiKaiyedu.jpg?v=1787386473","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%9f%e0%af%81","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}