{"product_id":"ஏ-தாழ்ந்த-தமிழ்-நாடே","title":"ஏ! தாழ்ந்த தமிழ் நாடே!","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp\u003eஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! \u003cbr\u003eதேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! \u003cbr\u003eதன்மானமற்ற தமிழ் நாடே! \u003cbr\u003eநன்றிகெட்ட தமிழ் நாடே! \u003cbr\u003eகலையை உணராத தமிழ் நாடே! \u003cbr\u003eகடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! \u003cbr\u003eமருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! \u003cbr\u003eஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறுகொண்டெழு! \u003cbr\u003eஉண்மைக் கவிகளைப் போற்று! \u003cbr\u003eஉயிர்க் கவிகளைப் போற்று! \u003cbr\u003eஉணர்ச்சிக் கவிகளைப் போற்று! \u003cbr\u003eபுரட்சிக் கவிகளைப் போற்று!! \u003cbr\u003eபுத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: அறிஞர் அண்ணா\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சொற்பொழிவு \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770824\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48653346767002,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Yethaalntha.jpg?v=1783171751","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%8f-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%87","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}