{"product_id":"எண்களின்-வரலாறு","title":"எண்களின் வரலாறு","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the Second week of August, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003eஒரு காலத்தில் யாருக்கும் எண்களைக் கணக்கிடுதல் பற்றித் தெரியாது. ஆதிகாலத்து மனிதச் சமுதாயத்தில் யாருக்கும் எண்ணும் முறைகளைப் பற்றித் தெரியாது.\u003c\/span\u003e\u003cspan\u003e மிகப் பண்டைய காலத்து\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eமக்களிடையேயும்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகணிதம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cwbr\u003eபற்றி\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஓர் எண்ணம் இருந்திருக்கிறது. \u003c\/span\u003e\u003cspan\u003eஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்பாடு உண்டு; அதனால் மக்கள் தம் உணவு, உடை, அணி முதலியனவற்றாலும் ஒருவரோடொருவர் பழகுவதாலும் வேறுவேறாகக் காணப்படுவர். இதனால் காலங்காலமாகப் பண்பாடுகள் தோன்றியும், இருந்தும், மாறியும், மறைந்தும் வந்திருக்கின்றன. அந்தந்தப் பண்பாடுகளுக்கு ஏற்ப ‘எண்களை எண்ணுவது’ வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. \u003c\/span\u003e\u003cspan\u003eஒவ்வொரு பண்பாட்டிலும் எண்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஎப்படியெல்லாம்\u003cspan\u003e \u003c\/span\u003eஉருவாகின\u003cspan\u003e\u003cwbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஎன்பதை இந்நூல் எடுத்துச் சொல்கிறது.\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: ரோகினி ஜெகந்நாதன்   \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eகணித வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e 9789375770039\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48854176399514,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/EngalinVaralaru.jpg?v=1785331566","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}