{"product_id":"ஆடலும்-பாடலும்","title":"ஆடலும் பாடலும்","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிஜங்கள் பல நேரங்களில் மேடை வெளிச்சத்தைவிடவும் குரூரமானவை. இந்த நாவல், சமூகத்தின் விளிம்புநிலையில் நின்றுகொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக ‘ஆடல் பாடல்’ கலைக்குழுக்களில் இயங்கும் எளிய மனிதர்களின் கதையைப் பேசுகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇருட்டிலும், வறுமையிலும் உழலும் இவர்களின் வாழ்க்கையில், ஒரு சிறு ஒளிக்கீற்றைத் தேடும் முயற்சியே இந்த ‘ஆடலும் பாடலும்’. கலைக்கும் பிழைப்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் நின்று ஆடும் இவர்களின் வாழ்வியல், வாசிப்பவர்களின் மனசாட்சியை ஒரு கணமாவது உலுக்கும் என்று நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cem\u003e\u003c\/em\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eகா. ரபிக் ராஜா \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770060\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48585795600538,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AadalumPaadlaum.jpg?v=1782824793","url":"https:\/\/ethirveliyeedu.com\/products\/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}