{"title":"விரைவில்","description":"","products":[{"product_id":"பட்டினிச்சாலை","title":"பட்டினிச்சாலை","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e*\u003cstrong\u003e1991ஆம் ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற நாவல்\u003c\/strong\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e“நவீன நைஜீரியாவின் வசீகரிக்கும் பார்வை, ஒரு விசித்திரமான உணர்வுள்ள குழந்தையின் கண்களால் பார்க்கப்படுகிறது…. பட்டினிச்சாலை ஒரு மிகச் சிறந்த ஆப்பிரிக்க நாவல்.”\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eதி பிலடெல்பியா இன்க்குயரர்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e“ஒரு தலைசிறந்த படைப்பு என்று இருந்தால் இதுவே.”\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eதி பாஸ்டன் குளோப்\u003c\/em\u003e  \u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபுக்கர் பரிசு வென்ற பத்தாண்டுகளிலிருந்து, பென் ஓகிரியின் ஃபேமிஷ்ட் ரோடு ஒரு செவ்வியல் இலக்கியமாக மாறியுள்ளது. சல்மான் ருஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் அல்லது கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆப் சோலிட்யூட் போல, அது அற்புதமான கதை சொல்லும் நுட்பத்துடன் ஒரு புதிய பார்வையையும் இணைத்து உலக இலக்கியத்தின் ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eபென் ஓக்ரி\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: \u003cspan\u003eரவி.தி. இளங்கோவன் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நவீன கிளாசிக் நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598615\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48352803487898,"sku":null,"price":850.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/pattinisaalaiFrontcover.jpg?v=1781856481"},{"product_id":"நினைவுகளின்-வேட்டைக்களம்","title":"நினைவுகளின் வேட்டைக்களம்","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cstrong\u003eசர்வதேச புக்கர் பரிசு 2020-க்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற நாவல்\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபெயரிடப்படாத ஒரு தீவில், பொருள்கள் மறைகின்றன: முதலில் தொப்பிகள், பின்னர் ரிப்பன்கள், பறவைகள், ரோஜாக்கள்...\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஅங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்த மாற்றங்களைக் கவனிக்காமல் இருக்கின்றனர், அதேசமயம், அவற்றை நினைவில் வைத்திருப்பவர்கள் ரகசிய போலீசுக்குப் பயந்து வாழ்கின்றனர்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஅந்தத் தீவில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மறைந்துபோன பொருள் இனி அவர்களுக்கு எந்த அர்த்தமும் கொண்டதல்ல. அவர்கள் அதைத் தோட்டத்தில் எரித்துவிடலாம், ஆற்றில் வீசலாம், அல்லது ரகசிய போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம். விரைவில், அந்தத் தீவு தன் இருப்பையே மறந்துவிடுகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஓர் இளம் நாவலாசிரியை, தனது பதிப்பாசிரியர் ரகசிய போலீசாரால் அழைத்துச் செல்லப்படும் அபாயத்தில் இருப்பதை அறிந்ததும், அவரைக் காப்பாற்ற விரும்புகிறாள். ஏதோ காரணத்தால் அவர் எதையும் மறப்பதில்லை. மேலும் தனது நினைவுகளை மறைத்துக் கொள்வதும் அவருக்குக் கடினமாகி வருகிறது. அடுத்து காணாமல் போக இருப்பது எதுவென்று யாருக்குத் தெரியும்?\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eயோகோ ஒகாவா\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: சி. லுபுனா லிலானி\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நவீன கிளாசிக் நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375776000\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48353065894042,"sku":null,"price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/NianivukalinFrontcover.jpg?v=1781873858"},{"product_id":"சூன்யத்தை-நோக்கி-ஒரு-பயணம்-ஓர்-எழுத்தாளனின்-ஓட்டக்-குறிப்புகள்","title":"சூன்யத்தை நோக்கி ஒரு பயணம்:  ஓர் எழுத்தாளனின் ஓட்டக் குறிப்புகள்","description":"\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003ePre-Order\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003ch2\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eThis book will be released by the third week of July, 2026\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cstrong\u003eவலி தவிர்க்க முடியாதது; ஆனால் துன்பப்படுவது விருப்பத்தேர்வுக்குரியது.\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cstrong\u003eஓட்டக்காரர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டிய இந்நூல் அனைத்து ஓட்டக்காரர்களுக்குமான பரிசாகும்.\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e1982இல் தான் நடத்திக்கொண்டிருந்த ஜாஸ் பாரை விற்றுவிட்டு முழுநேர எழுத்தாளனாக மாறியபின் உடல் ஆரோக்கியத்தைப் பேண ஓடத்தொடங்கினார் முரகாமி. ஒரு வருடத்திற்குப்பின் ஏதென்ஸ் நகரத்திலிருந்து மாரத்தானிற்கு ஓடி முடித்தார். அதன்பின் பல மாரத்தான் போட்டிகளில் பங்கெடுத்து தற்போது ஓட்டம் தன் வாழ்விலும் எழுத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபயணக் குறிப்புகளும் பயிற்சிப் பதிவுகளும் வாழ்க்கைத் தருணங்களும் சம அளவில் உள்ளடக்கிய இந்நூல், 2005 நியூ யார்க் மாரத்தானுக்காக மேற்கொண்ட நான்கு மாத பயிற்சியைப் பற்றி வெளிப்படையாக பேசும் இந்நினைவுக் குறிப்புகள், டோக்கியோவில் உள்ள ஜிங்கூ கயென் தோட்டத்தில் ஓர் ஒலிம்பிக் வீரருடன் ஓடிய அனுபவத்திலிருந்து சார்ல்ஸ் நதிக்கரையில் ஓடிய அனுபவங்கள் வரை பல வாழ்க்கைத் தருணங்களை விவரிக்கிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநகைச்சுவையும் - நெகிழ்ச்சியும், விளையாட்டுத்தனமும் - தத்துவப் பார்வையும் என ஒன்றன் பின் ஒன்றாக கலந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்நினைவுக் குறிப்புகள், தலைசிறந்த அதேசமயம் பொதுவெளியில் அதிகம் தன்னை முன்வைக்காத எழுத்தாளரான முரகாமியின் ரசிகர்களும் நீண்ட தூர ஓட்டத்தில் அவரை போலவே பெரும் நிறைவை அடையும், எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே இருக்கும் ஓட்டக்காரர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஹருகி முரகாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: \u003cspan\u003eபிரசன்னகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நினைவோடை\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375771173\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48353106919578,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/soonyathainokiFrontcover.jpg?v=1781858006"}],"url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}