{"title":"ராஜன் குறை","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Rajan_Kurai.jpg?v=1786801205\" alt=\"\" width=\"139\" height=\"140\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eராஜன் குறை (கிருஷ்ணன்) நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பதாண்டுகளாக தமிழின் சிறுபத்திரிகை புலம் சார்ந்த இலக்கிய, கலாசார சூழலில் பங்கெடுத்து . 'Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949-1967' ஸ்ரீராமச்சந்திரனுடனும் சுபகுணராஜனுடனும் இணைந்து எழுதியவர். தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கலாசாரம் மற்றும் படைப்பாக்க துறையில் பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"தேசியத்தின்-உண்மைகளும்-பொய்களும்","title":"தேசியத்தின் உண்மைகளும் பொய்களும்: சார்வாகர் கூறியபடி","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003c\/p\u003e\nகோவிட் பெருந்தொற்று பரவியிருந்த 2020-ஆம் ஆண்டு மழைக்காலத்தில் ஒர் நாள் மாலை பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டு வாசலில் மூடி ஒட்டப்பட்டிருந்த அட்டைப்பெட்டி ஒன்று காணப்பட்டது. அஞ்சல் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ\u003cbr\u003eவராத அதனை யாரோ நேரில் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றிருந்தார்கள். அதில் ஆங்கிலத்தில் முகவரி அழகாக கையில் எழுதப்பட்டிருந்ததும், பெட்டியின் கச்சிதமான வடிவமும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. அதைத்\u003cbr\u003eதிறந்து பார்த்தால் பார்த்தா சாட்டர்ஜி நினைத்தது போலவே அதனுள் ஒரு கையெழுத்துப்படி இருந்தது. அதன் முதல் பக்கத்தில் “சார்வாகர் கூறுகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது. தன்னை சார்வாகர் என்று கூறிக்கொள்பவரின் கூற்றான அந்த பிரதியை பார்த்தா சாட்டர்ஜி தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து எழுதிய நூலின் தமிழாக்கம்தான் இது.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eஇந்திய தேசியத்தின் உருவாக்கத்தை விரிவாக ஆராய்ந்து எளிய மொழியில் அதன் சிக்கல்களை எடுத்துக் கூறும் இந்நூல், இந்தியா என்பது உண்மையில் மக்கள் தொகுதிகளின் கூட்டமைப்பே என்று வரையறுக்கிறது. அரசுருவாக்கத்தின் கோணத்திலிருந்து கட்டமைக்கப்படும் தேசிய பெருமிதங்கள், கதையாடல்கள், அது\u003cbr\u003eஇந்து ராஷ்டிரமானாலும் சரி, வேறு மதச்சார்பற்ற வடிவங்களானாலும் சரி, மக்களே தேசியத்தினை கட்டமைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுவதை விமர்சிக்கிறது. அரசுக்கல்ல, அனைத்து மக்களுக்கும் உரியதே தேசம் என்பதை உணர்த்துகிறது.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e பார்த்தா சாட்டர்ஜி \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eTranslator\u003c\/strong\u003e:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eராஜன் குறை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: கட்டுரை \/ வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":43914369499290,"sku":"","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/theshiyamcover3.jpg?v=1703232312"},{"product_id":"தன்னுணர்வுத்-தடங்கள்-இலக்கியம்-தத்துவம்-அரசியல்-எப்படி-வாசிக்கலாம்","title":"தன்னுணர்வுத் தடங்கள்: இலக்கியம் | தத்துவம் | அரசியல்  எப்படி வாசிக்கலாம்?","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e“எப்படி வாசிக்கலாம்?” என்ற கேள்வி இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று கூறுவதற்கான தூண்டில் அல்ல. திறந்த மனதுடன் எப்படி வாசிப்பது என்று சிந்திக்கும் முகமான கேள்விதான். அந்த சிந்தனைப் போக்கில் பரிந்துரைகளும், வாதங்களும் இடம் பெறலாம் என்றாலும், வாசிப்புச் செயல்பாட்டை பன்முகப் படுத்துவதுதான் நோக்கமே தவிர, அதற்கான முற்றுப்புள்ளியை இடுவது அல்ல.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇதுவரை என்னுடைய வரலாறு, அரசியல் தொடர்பான கட்டுரைத் தொகுப்புகளும், தமிழ் சினிமா குறித்த கட்டுரைத் தொகுப்புகளும், நூல்களும்தான் வெளியாகியுள்ளன. இதுதான் முதல் இலக்கிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ந்து “எப்படி வாசிக்கலாம்?” என்ற வகைமையில் நிறைய தமிழ் இலக்கிய பிரதிகளை வாசித்து எழுதவேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் உள்ளது. அதற்கான ஒரு துவக்கப்புள்ளியாக இந்த தொகுப்பை வைத்துக் கொள்கிறேன். மானுட சிந்தனையில் துவக்கங்கள்தான் உண்டு, முடிவுகள் இல்லை என்பதால் இந்த தொகுப்பும் ஒரு துவக்கம்தான்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e \u003cspan\u003eராஜன் குறை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: அபுனைவு \/ இலக்கியம்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: \u003cspan\u003e9789348598738\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45908759937178,"sku":null,"price":405.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/ThannunarvuThadangal.jpg?v=1751382554"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Rajan_Kurai.jpg?v=1786801344","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}