{"title":"மு. குலசேகரன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Kulasekaran.jpg?v=1786798448\" alt=\"\" width=\"130\" height=\"130\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமு. குலசேகரன் (பி.1961)\u003c\/p\u003e\n\u003cp\u003eமுழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம். பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகில், புதூர் நகரில் வசிக்கிறார். 'ஒரு பிடி மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மை பதிப்பகம்) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு பதிப்பகம்) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், 'உற்ற சொல்லைத் தேடி ' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற கட்டுரைத் தொகுப்பும், 'தங்க நகைப் பாதை' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற நாவலும் வெளியாகியுள்ளன.\u003c\/p\u003e","products":[{"product_id":"உள்ளே-மாட்டிய-சாவி","title":"உள்ளே மாட்டிய சாவி","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇத்தொகுதியில் உள்ள பத்து சிறுகதைகளையும் மெய்நிகழ்ச்சிகளை மையமாக்கி எழுதியிருக்கிறார் மு. குலசேகரன். அனைத்தும் அவருடைய வாழிடத்திலும் வாழிடத்தின் அருகில் அமைந்த பகுதிகளிலும் நிகழ்ந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிற கதைகளைப்போல இக்கதைகளையும் படித்துவிட்டுக் கடந்துசெல்ல நினைக்கும் ஒரு வாசகனை இந்த வாக்குமூலம் சில கணங்களுக்கு நிறுத்திவைக்கிறது. கதையின் மையத்தையும் கதையுலக மனிதர்களையும் அசைபோடவைக்கிறது. ஒரு பெருமூச்சு, கனிவான ஒரு தலையசைப்பு, ஆழ்ந்த துக்கம், கருணை, மனசாட்சி இல்லாத இச்சமூகத்தின் மீது உருவாகும் கசப்பு அல்லது சலிப்பு எனப் பல விதமான உணர்வுகளில் திளைக்கவைக்கின்றது. வாழ்வு சார்ந்து தான் கொண்டிருக்கும் மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்யும் முடிவை நோக்கித் தள்ளிவிடுகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eபாவண்ணன்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eமு. குலசேகரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறு\u003c\/span\u003e\u003cspan\u003eகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598929\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46865570726042,"sku":null,"price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/UllePoottikondaSaavi_e256e065-e8fc-4f1c-927f-794ddd88d319.jpg?v=1765352633"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Kulasekaran.jpg?v=1786798683","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}