{"title":"பாலைவன லாந்தர்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Palaivana_Lanthar.jpg?v=1785998905\" alt=\"\" width=\"139\" height=\"138\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2010ஆம் ஆண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் கவிதை, 2015ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016ஆம் ஆண்டு 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' என்ற இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ச்சியாக சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த 'ஊரடங்கு' என்ற விழிப்புணர்வுக் குறும்படம் கவனம் பெற்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜெர்மனியில் வசிக்கும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து. இவர் எழுதிய 'மனமே யுத்தம் செய்' என்னும் நெடு நீள விழிப்புணர்வுக் கவிதையை வாசிக்கச் செய்தார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eலாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் (LANTHAR ART ENTERTAINMENT) என்னும் கலை இலக்கியச் செயற்பாட்டிற்கான தளம் ஒன்றை உருவாக்கி தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசிறுகதை\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமீளி\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகவிதைத் தொகுப்புகள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஉப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eலாடம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஓநாய்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெருந்தச்சன்\u003c\/p\u003e\n\u003cp\u003eWorld Class Sins\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநாவல்\u003c\/strong\u003e\u003cbr\u003e \u003cbr\u003eபெழச்சான்\u003c\/p\u003e","products":[{"product_id":"மீளி","title":"மீளி","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபாலைவனத்தில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வங்களைப் போன்றதுதான் மனித மனங்களின் உள் கட்டமைப்புகளை புரிந்து கொள்ள ஆராய்வதும். இரண்டிற்குமே தீர்வுப்புள்ளி கிடையாது. என் சொற்களால் அதில் மீச்சிறு துணைப் புள்ளிகளை விதைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eபாலைவன லாந்தர்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: பாலைவன லாந்தர்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறுகதைகள்\u003c\/span\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598714\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45400245403802,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Meeli.jpg?v=1734350539"},{"product_id":"பெழச்சான்","title":"பெழச்சான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆட்சி அதிகாரங்களை நடுங்க வைக்கும் சொற்களை மனிதன் தனக்குள் வைத்திருக்கிறான். ஆதிக்கவர்க்க கடுங் கூற்றுகள் அவனை நிலைகுலையச் செய்யும்போது தனது சுயத்தை மறந்து பூமிக்குள் புதைந்தும் போகிறான் அவனது நிறைவேறாத வாக்குறுதிகள் காற்றில் அலைகின்றன கதைகள் அவற்றை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாரிய பராக்கிரமங்களால் பலவீனமான இனங்களை அடக்கியாளும் அரியாசனத்தின் முன்பாக வளைய மறுக்கும் மனிதனின் மணிக்கட்டு நரம்புகளில் இருந்து புரட்சி பூக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவர்ணங்களை புறக்கணிக்கும் ஒருவன் புனையப்பட்ட கடவுள்களை நோக்கி அந்தக் கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறான்.\u003c\/span\u003e\u003cspan class=\"im\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003eநீங்கள் யார்? எனில்\u003cbr\u003eநாங்கள் யார்?\u003cbr\u003e\u003cbr\u003e-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ci\u003eபாலைவன லாந்தர்\u003c\/i\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan class=\"im\"\u003eபாலைவன லாந்தர்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e97893\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e7577\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e9\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e87\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e2\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46927964471450,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PELACHCHAAN.jpg?v=1766474890"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Palaivana_Lanthar.jpg?v=1785999055","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}