{"title":"ந. சிவநேசன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Sivanesan.jpg?v=1786805395\" alt=\"\" width=\"142\" height=\"143\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eந. சிவநேசன் (1988)\u003c\/p\u003e\n\u003cp\u003eசேலம் மாவட்டம் ஆரியபாளையம். அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர். கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் காலச்சுவடு, நடுகல், அகழ், ஆனந்தவிகடன், நீலம், கணையாழி, நுட்பம், குமுதம் தீராநதி, தி இந்து தமிழ்திசை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eகானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை கவிதை நூல்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவருடைய கதைகள் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.\u003c\/p\u003e","products":[{"product_id":"தெற்கு-ஜன்னல்","title":"தெற்கு ஜன்னல்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதுயரங்களிலிருந்து கற்கிற அனுபவங்களை வெளிச்சொல்ல முடியாமல் அவதிப்படுகிற அடிப்படை மனிதர்களின் துன்பம் எழுத்தாளனுக்கு நேர்வதில்லை. கலைகளில் ஒன்றான எழுத்தின் வழியே அவற்றை மடைமாற்றிவிட்டுத் தன் மனதைச் சுமையற்றதாக வைத்துக் கொள்கிற வாய்ப்பு அவனது பேரதிர்ஷ்டம். அப்படித்தான் எனக்கும் லேசாகி மிதக்கிற வாய்ப்பை இக்கதைகள் தந்திருக்கின்றன.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇலக்கியத்தில் அசோகமித்திரன் காலத்திலிருந்தே அவல நகைச்சுவைக்குத் தனி இடமுண்டு. நான் அப்படியான பாதையொன்றில் பயணிக்க முயன்று தோற்றிருக்கிறேன். பிறகு முயன்று இங்குள்ள சில கதைகளில் அவற்றைக் கொண்டும் வந்திருக்கிறேன். மேலும் விளிம்புநிலை மனிதர்களின் அகப்பாடுகளை மிகையற்று யதார்த்தப் பூச்சோடு இங்கு எழுதியிருப்பதாக நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eந. சிவநேசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறுகதைகள்    \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375772507\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46920065450138,"sku":null,"price":207.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/TherkuJannal.jpg?v=1766321055"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Sivanesan.jpg?v=1786805450","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%a8-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}