{"title":"நிஜந்தன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Nijanthan.jpg?v=1786798754\" alt=\"\" width=\"131\" height=\"130\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகோயம்புத்தூரில் பிறந்த நிஜந்தன் தொடக்கத்தில்\u003cbr\u003eஇடதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொண்டு\u003cbr\u003eசெயல்பட்டுக் கொண்டிருந்தவர். மார்க்ஸியக் கோட்டுபாடுகள் சார்ந்து\u003cbr\u003eஅபுனைவுகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த இவர் ரஷ்ய\u003cbr\u003eஇலக்கியங்கள் குறிப்பாக குப்ரின் எழுதிய ‘ஒலேஷ்யா’ நாவல்,\u003cbr\u003eஎழுத்ததாளர் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல்\u003cbr\u003eமூலமாக நவீன இலக்கியத்தின் அறிமுகத்தையும், புனைவுகளின்\u003cbr\u003eதேவையையும் உணர்ந்து அதன் பின்னாகத் தீவிர இலக்கிய\u003cbr\u003eவாசகராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். நூல்கள் குறித்த\u003cbr\u003eஅறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில்\u003cbr\u003eஎழுதி வந்தவர். இவருடைய குறுங்கதைகள், சிறுகதைகள்\u003cbr\u003e‘வாசகசாலை’, ‘நடுகல்’ போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.\u003cbr\u003eநக்கலைட்ஸ் என்ற You tube சேனலில் Script writer ஆக\u003cbr\u003eபணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘பிறழ்’ இவரின் முதல் நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2026, ஏப்ரலில் மறைந்தார். \u003c\/p\u003e","products":[{"product_id":"பிறழ்","title":"பிறழ்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eமனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eஇழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ci\u003eகோபிகிருஷ்ணன்\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: நிஜந்தன்  \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789375779209\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46928052715674,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PIRAL.jpg?v=1766475278"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Nijanthan.jpg?v=1786799240","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}