{"title":"நலங்கிள்ளி","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Nalankilli.jpg?v=1786806403\" alt=\"\" width=\"144\" height=\"144\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசென்னை தாம்பரத்தில் பிறந்தார். தனது இளமையில் தாம்பிராஸ். ஆர்எஸ்எஸ் இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்பட்டவர், பெரியார் அறிமுகம் கிடைத்ததும் சாதி மறுப்புத் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடலானார். தோழர் தியாகுவின் வழிகாட்டுதலில் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பரிணமித்தார். ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கித் தந்தார். தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு, கல்வி சார்ந்து நூல்கள் பல எழுதியுள்ளார். 35 ஆண்டாகத் தமிழ்வழியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசானாகத் திகழ்கிறார். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு 'ஆங்கில ஆசான்' என்னும் நூலும் எழுதியுள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஇவரது படைப்புகள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇடஒதுக்கீடு -தொடரும் விவாதம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஆங்கில மாயை\u003c\/p\u003e\n\u003cp\u003eஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!\u003c\/p\u003e\n\u003cp\u003eஆங்கில ஆசான்\u003c\/p\u003e\n\u003cp\u003eசல்லிக்கட்டு -இன்றைய தேவை என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eதந்தை பெரியார் - தமிழ்த் தேசிய அறிவியலர்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉறுப்பு 370-காஷ்மீரத்தின் உரிமை முறியா? அடிமைப் பொறியா?\u003c\/p\u003e\n\u003cp\u003eயார் தமிழர்?\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தி எதிர்ப்பு - ஒரு வரலாற்றுப் படிப்பினை\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003eஅண்டத்தின் கதை\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஇவரது தமிழாக்கங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய A Brief History of Time\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயந்திர அண்டம் அமெரிக்க கால்டெக் பல்கலைக்கழகம் 85 The Mechanical Universe\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்திய இழிவு- அருந்ததி ராய் எழுதிய India's Shame\u003c\/p\u003e","products":[{"product_id":"காலம்-ஒரு-வரலாற்றுச்-சுருக்கம்","title":"காலம்   ஒரு வரலாற்றுச் சுருக்கம்","description":"\u003cp\u003eஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தை சொல்லும் போது நமக்கு நெஞ்சு உருகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்கு கை,கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும் போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று தோன்றுகிறது. மனிதப் பிறப்பின் மகோன்னதத்தைப் பறைசாற்றும் காட்சி அதைப் படிக்கும் ஒவ்வொருவின் மனத்திரையிலும் உதிக்கும் என்று நான் உணர்கிறேன். இயற்பியல் கருத்துக்களை அவர் தமது புரிதலின் அடிப்படையில் விளக்கிச் சொல்லும்போது அங்கே மனித மூளையின் மகோன்னதம் தூக்கலாய்த் தெரிகிறது. \u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e: ஸ்டீபன் ஹாக்கிங்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cstrong\u003eTranslator:\u003c\/strong\u003e நலங்கிள்ளி\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: கட்டுரை \/ அறிவியல் \u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":42781928587418,"sku":"9789384646189","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/products\/kaalam.jpg?v=1668328506"},{"product_id":"ஆர்எஸ்எஸ்-பிராமணன்-பெரியாரிஸ்ட்-ஆனேன்","title":"ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்!","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cb\u003eபெரியார் என்னும் பேராற்றில் குளித்தேன்\u003c\/b\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e“பெரியார் என்னும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபேராற்றில் மூழ்கி\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபார்ப்பனத் தீட்டு\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகழித்தவன் நான்.”\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eAuthor: நலங்கிள்ளி\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eதன்வரலாறு\u003c\/span\u003e  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770220\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48719494840474,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/rssbramincover_1.jpg?v=1783694885"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Nalankilli.jpg?v=1786806496","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}