{"title":"செழியன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Cheziyan.jpg?v=1786797714\" alt=\"\" width=\"130\" height=\"196\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவகங்கையில் பிறந்தவர். கட்டடப் பொறியியல் படித்தவர். ஹார்மோனியம் சிறுகதைக்காகக் கதா விருதும் 'தமிழ்ச் சிறுகதைகளில் காட்சிப் படிமங்கள்' என்னும் தலைப்பில் செய்த ஆய்வுக்காக மத்திய அரசின் இளநிலை ஆய்வு நல்கை (Junior Fellowship 2004-2006) பெற்றவர். திரைப்பட ஒளிப்பதிவாளர், 'டுலெட்' திரைப்படத்தின் இயக்குநர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒளிப்பதிவுக்காகச் சர்வதேச விருதுகளும் (BFI London, MIFF Italy) 'டுலெட்' படத்தின் இயக்கத்திற்காகத் தேசிய விருதும் (2018). இந்தியாவின் சிறந்த படம் (KIFF 2018) விருதுகளும் பெற்றவர். The Film School என்னும் திரைப்படப் பள்ளியை நிறுவித் தமிழில் சுதந்திர சினிமாவுக்கான முன்னெடுப்புகளை நடத்தியவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசத்யஜித் ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைப்படங்களான 'பதேர் பாஞ்சாலி', 'அகாந்தக்' ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். 'வந்த நாள் முதல் (கவிதையும் நிழற்படங்களும்)'. 'உலக சினிமா'. 'பேசும்படம்', 'முகங்களின் திரைப்படம்'. 'ஒளியில் எழுதுதல்', 'டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும்', 'த மியூசிக் ஸ்கூல்' (மேற்கத்திய இசைக் குறிப்புகள் குறித்த பத்து நூல்கள்) ஆகிய நூல்களின் ஆசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2026, ஜூலை மாதம் மறைந்தார். \u003c\/p\u003e","products":[{"product_id":"முகங்களின்-திரைப்படம்","title":"முகங்களின் திரைப்படம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-GB\"\u003eதிரைப்படத்திற்குப் புதுமை சேர்க்கவும், உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்களுக்கெனப் பெருமையை உருவாக்கவும் புதிய படைப்பாளிகள் வரவேண்டும். பெரிய உடைப்பை நிகழ்த்த வேண்டும். திரைப் படத்தின் வலிமையை உணர்ந்து சமரசமில்லாத திரைப் படங்களை நாம் உருவாக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கான சிறுவிதை இந்த நூலில் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: செழியன்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: அபுனைவு \/ சினிமா  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e978934859858\u003c\/span\u003e\u003cspan\u003e5\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45409658601626,"sku":"","price":162.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/MukankalinThirappadam.jpg?v=1734930989"},{"product_id":"ஒளியில்-எழுதுதல்","title":"ஒளியில் எழுதுதல்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-GB\"\u003eபூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவதுபோல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. \u003cbr\u003eஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவதுபோல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: செழியன்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: அபுனைவு \/ சினிமா  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e978934859896\u003c\/span\u003e\u003cspan\u003e7\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45409662861466,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/OliyilEluthuthal.jpg?v=1734931368"},{"product_id":"பதேர்-பாஞ்சாலி-அகாந்தக்","title":"பதேர் பாஞ்சாலி | அகாந்தக்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eஉலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரெனக் கருதப்படும் சத்யஜித்ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைக்கதைகள், சில அரிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடக்கியது இந்நூல். இவ்விரண்டு திரைக்கதைகளையும் ஒருசேரப் படிக்கும்போது ரேயின் பரிணாமம் நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. யதார்த்தமான காட்சிகளுடன் கதை சொல்லத் துவங்கிய ரே தனது இறுதிக்காலத்தில் எளிய உரையாடல்களைக்கூட அர்த்தம் பொதிந்ததாகக் கையாள்கிறார். மனித உறவுகள் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையும், அதனுள்ளிருக்கும் அவநம்பிக்கையையும் ஒரு மேதைக்கேயுரிய ஆளுமையுடன் வெளிப்படுத்துகிறார். அவரது படங்களைக் கூர்ந்து வாசிப்பதற்கும், நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்குமான சாத்தியங்களை நமக்குத் தருகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e \u003cspan\u003eசெழியன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: திரைக்கதை \u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: \u003cspan\u003e9789348598417\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45884924002458,"sku":"","price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PatherPanjali.jpg?v=1751033801"},{"product_id":"ஆசிரியர்-வந்திருந்தார்","title":"ஆசிரியர் வந்திருந்தார்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003eஒரு திரைப்படம் ஒரு கருவாக, கதையாகப் பதிவு செய்யப்பட்ட தொகுக்கப்பட்ட படச்சுருளாக இருக்கிற தன் நிலையிலிருந்து எதையோ ஒன்றைக் கடந்ததாக மாறுகிறது. ஒருவர் அதைப் பார்க்கும் போது அது அவருடன் தொடர்பு கொள்கிறது. அதனுடைய ஆசிரியரிடமிருந்து விலகி தனது வடிவத்திலும் அர்த்தங்களிலும் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தன்னுடைய சொந்த வாழ்க்கையை வாழத் துவங்குகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ci\u003eதார்க்கோவ்ஸ்கி\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e \u003cspan\u003eசெழியன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: அபுனைவு \/ சினிமா\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: \u003cspan\u003e9789348598837\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45889043497114,"sku":"","price":234.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AasiriyarVanthirunthar_19a43188-b4c2-48de-8f31-8c6ec2393f26.jpg?v=1751091231"},{"product_id":"பேசும்-படம்","title":"பேசும் படம்","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eதமிழில் நல்ல திரைப்படம் வருவதற்கு அதன் துறைசார்ந்த நுட்பங்கள் குறித்து விளக்கமான நூல்கள் வரவேண்டும். அதற்குத் திரைப்படத்தில் இருக்கிற பலரும் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய முன்வரவேண்டும். நுட்பம் குறித்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் வழியே திரைக்கலையை மேலும் எளிமையாக்கி, திரைப்படம் என்பது பெருநகரம் சார்ந்தது என்ற எண்ணத்தைத் தளர்த்த வேண்டும். மாணவ நிலையிலேயே திரைப்பட நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும். அவ்வகையில் நல்ல திரைப்படம் என்கிற பெருங்கனவைச் சாத்தியமாக்க நினைப்பவர் மனதில் இந்நூல் சில துளிர்ப்புகளையேனும் நிகழ்த்தும் என நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e- \u003c\/span\u003e\u003ci\u003eசெழியன்\u003c\/i\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003eசெழியன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: அபுனைவு \/ சினிமா\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9789348598141\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46885011521690,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/pesumpadamWrapper.jpg?v=1765722006"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Cheziyan.jpg?v=1786798168","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}