{"title":"சுஜித் லெனின்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Sujith_Lenin.jpg?v=1785766250\" alt=\"\"\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசுஜித் லெனின்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருச்சிராப்பள்ளி மாவட்டம் வியாழன்மேடு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பள்ளிப்படிப்பை திருச்சிராப்பள்ளியிலும் திண்டுக்கல்லிலும் நிறைவுசெய்து, திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுஅறிவியல் புவியியல் முடித்து 2016 முதல் அரசுப் பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவரது நூல்கள்:\u003c\/p\u003e\n\u003cp\u003eபித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் கடவுளும் மண்ணாங்கட்டியும்\u003cbr\u003eமுகமற்றதன் முகம்\u003c\/p\u003e","products":[{"product_id":"பித்தனாரும்-பூங்குன்றன்-விளாதிமிரும்","title":"பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eபித்தனார் தான் கதைகளென விரித்து எழுத வைத்திருந்த\u003c\/span\u003e\u003c\/div\u003e\nகுறிப்புகளைத் திருடிய அவரின் நண்பர், அதனைத் தன் வீட்டுப்\u003cbr\u003eபரணில் எறிந்துவிட்டு தனக்குள் அவ்வப்போது இரகசியமாய்ச்\u003cbr\u003eசிரித்துக்கொண்டார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளின் பின்னர்,\u003cbr\u003eபரணில் ஏறிய பாம்பின்கண் நண்பரவரின் பேரனான பூங்குன்றன்\u003cbr\u003eவிளாதிமிரின் கைகளில் கிடைத்தன, இந்தக் குறிப்புகள். அதனை\u003cbr\u003eவரிசைப்படி எண்களிட்டு ஒன்று முதல் ஏழு வரையிலானப்\u003cbr\u003eபக்கங்களில் உள்ளக் கதைகளைத் தனது சொந்தக் கதைகளென\u003cbr\u003eவெளியிடுகிறான் பூங்குன்றன்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e சுஜித் லெனின்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":42948083024026,"sku":"","price":297.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/products\/Pithanar.jpg?v=1671970563"},{"product_id":"கடவுளும்-மண்ணாங்கட்டியும்","title":"கடவுளும் மண்ணாங்கட்டியும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதன் ஒரு சமூக விலங்கு. பண்பட்டவன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்புவியில் உயரிய படிநிலையில் உள்ளவன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eயார் சொன்னது?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமனிதன்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: சுஜித் லெனின்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eநுண்கதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e97893\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e7577\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e99\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e8\u003c\/span\u003e\u003cspan\u003e8\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46927895330970,"sku":null,"price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KADAVULUMMANNANGKATTIYUM.jpg?v=1766474639"},{"product_id":"முகமற்றதன்-முகம்","title":"முகமற்றதன் முகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇக்கதைகள் மரபார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றன. அரசியலையும் துரோகத்தையும் மீறப்படும் காமத்தையும் எளிய உயிர்களின் மீதான அன்பையும் பற்றிப் பேசுவதோடு மரணத்தைத் தத்துவார்த்தமாக அணுக முயற்சிக்கின்றன. இதிலுள்ள பதினொரு கதைகளும் ஒரே கருவை மையமாகக் கொண்டு நுண்கதை, குறுங்கதை மற்றும் சிறுகதை ஆகிய மூன்று வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுப்பு புனைவிலக்கியத்தில் இதுவரை இல்லாத புதிய வடிவத்தால் ஆனது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eAuthor: \u003cspan\u003eசுஜித் லெனின் \u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கதைகள்  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375774754\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48652425298074,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/MukamatrathanMukamcover.jpg?v=1783149673"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Sujith_Lenin.jpg?v=1785767079","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}