{"title":"க. ஜெயச்சந்திரன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Jeyachandran_jpg.jpg?v=1786807566\" alt=\"\" width=\"141\" height=\"172\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\u003cbr\u003eஅம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சி.ஐ.டி.யூ தொழிற்சங்க இயக்கத்திலும் அம்பேத்கர் இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றியவர். பெரியார் இயக்கத் தோழர்களோடும் பவுத்த இயக்கத் தோழர்களோடும் தோழமை கொண்டவர்.\u003cbr\u003e‘மகாத்மா ஜோதிராவ் பூலே’, ‘பவுத்தம்: எளிய அறிமுகம்’, ‘கார்ல் மார்க்சும் அவரின் தத்துவமும்’ ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.\u003cbr\u003eஅம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகியோரின் கோட்பாடுகளைப் பற்றி ஆர்வம்கொண்டு எழுதி வருவதுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"பவுத்தம்-எளிய-அறிமுகம்","title":"பவுத்தம்: எளிய அறிமுகம்","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv\u003eபுத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், படிப்போருக்குப் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.\u003cbr\u003e\u003cbr\u003eக. ஜெயச்சந்திரன் அவர்கள்\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபவுத்தம் தொடர்பான நூல்களை ஆழக்கற்று எளிமையாக இந்நூலைப் படைத்திருக்கிறார்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cbr\u003eபடிக்கும் போதே மனமகிழ்ச்சி உண்டாகிறது. புத்தரை நெருங்கிப் படிக்கவும், ஆழ்ந்து விசாரிக்கவும், உள்வாங்கவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\u003cbr\u003e\u003cbr\u003eதொடக்கநிலை வாசகர்களுக்குமட்டுமின்றி பவுத்தத்தை மீண்டும் அசைபோட விரும்புகின்ற ஆய்வாளர்களுக்கும் பவுத்த உபாசகர்களுக்கும் இந்நூல் ஓர் எளிய வாய்ப்பினை வழங்குகிறது\u003cspan class=\"gmail_default\"\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபடித்துப் பயன் பெறுங்கள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cstrong\u003e\u003ci\u003eகௌதம் சன்னா  \u003c\/i\u003e\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003eக. ஜெயச்சந்திரன்  \u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: பவுத்தம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: \u003cspan\u003e9789348598622\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45924212342938,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Boutham.jpg?v=1751955354"},{"product_id":"புரட்சியாளர்-அம்பேத்கர்-1","title":"புரட்சியாளர் அம்பேத்கர்","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eதமிழில் புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை முழுவதையும் பேசுகிற பல நூல்கள் வந்திருக்கின்றன. சில நூல்கள் தனித்தனியாக அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், அவரின் அரசியல் போக்குகள், அவரின் தனித்தன்மைகள் போன்றவற்றை ஆய்வு செய்திருக்கின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு கோணங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்கள் குறித்தும் ஒரு மாபெரும் மக்கள் திரளின் வாழ்வுப் போக்கை மாற்றிய அரசியல் குறித்தும் உலக அளவில் பல நூல்கள் வந்திருக்கின்றன. ஜெயச்சந்திரன் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் முழுமையான வாழ்வை இந்த நூலில் நமக்குத் தருகிறார். தற்காலத் தமிழில் தெளிந்த நடையில் மிக இலகுவாக வாசகர்கள், குறிப்பாக இளம் வாசகர்கள் அம்பேத்கரை முழுமையாக அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த நூல் உருவாகி இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cbr\u003e- \u003cem\u003eயாழன் ஆதி\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cem\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: க. ஜெயச்சந்திரன்\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: வாழ்க்கை வரலாறு\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598622\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48514133819546,"sku":null,"price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AmbedkarVaazhkkaiVaralarucopy.jpg?v=1782464919"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Jeyachandran_jpg.jpg?v=1786807677","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}