{"title":"குருங்குளம் முத்து ராஜா","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Muthuraja.jpg?v=1785914905\" alt=\"\" width=\"120\" height=\"154\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருவாரூர் மாவட்டம் குருங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணிபுரிகிறார். சிறார் இலக்கியத்தில் ஆர்வமுடன் பங்காற்றி வரும் இவர் தொடர்ந்து குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் என எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆசிரியரின் பிறநூல்கள்:\u003c\/p\u003e\n\u003cp\u003e1. பாட்டும் பாடமும் சிறார் பாடல்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003e2. பன்மொழிப் பயணம் நகைச்சுவை தருணம் மொழிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e3. காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் சிறார் பாடல்கள் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e4. வங்கக் கடலில் முகம் பார்த்து - கவிதைத் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e5. பூ பூசணிப்பூ - சிறார் பாடல் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e6, வானத்தில் பறக்கலாம் வா -சிறார் பாடல்கள் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e7. தாட், பூட் வாட் - கதைப்பாடல்\u003c\/p\u003e\n\u003cp\u003e8. மாதியும் யானையும் சிறார் கதை\u003c\/p\u003e\n\u003cp\u003e9. அக்கா குருவி - சிறார் பாடல் தொகுப்பு\u003c\/p\u003e","products":[{"product_id":"காட்டுக்குள்ளே-ஒரு-பள்ளிக்கூடம்","title":"காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்","description":"\u003cdiv class=\"gmail_default\" data-mce-fragment=\"1\"\u003eகுழந்தைகள் எப்போதுமே பாடல்களை விரும்புபவர்கள். . . \u003cbr\u003eகுழந்தைகள் மகிழ்ச்சியாக பாட வேண்டும் . கருத்து சொல்லாதீர்கள் கனத்தை ஏற்றாதீர்கள். எளிமையாக எழுதுங்கள் என்று பேராசிரியர் மாடசாமி செய்த அறிவுரை என்னை வழிநடத்தியது. . \u003cbr\u003e\u003cbr\u003eஎனது பெற்றோர் முத்து காமாட்சி இணையர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். குருங்குளம் எனது அழகிய கிராமம். இந்தப் பின்னணியில் எனது மனதில் பதிந்த மகிழ்ச்சியான குழந்தைப் பருவமே எனது பாடல்களுக்கு உள்ளீடாக இருக்கிறது . ஒவ்வொரு பாடலையும் காட்சியாக ரசித்தே எழுதுகிறேன். பாடலைப் படிக்கும் போது அதே காட்சி குழந்தைகள் கண் முன்னே விரியும் என்றே நம்புகிறேன்.\u003cbr\u003e\u003cbr\u003eபாரமாக அழுத்தும் பாடச் சுமை நீங்கி குழந்தைகள் மகிழ்ச்சியாக வலம் வர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு எனது பாடல்கள் சிறிதளவேணும் உதவினால் மகிழ்ச்சி. \u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cem\u003eகுருங்குளம் முத்து ராஜா\u003c\/em\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cem\u003e\u003c\/em\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cem\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e: \u003c\/em\u003eகுருங்குளம் முத்து ராஜா\u003cbr\u003e\u003cem\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: \u003c\/em\u003eசிறுவர் பாடல்கள்\u003cem\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: \u003c\/em\u003eதமிழ்\u003cem\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003e\u003c\/em\u003ePaperback\u003c\/div\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":44571365245082,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/59cd30a4833465e38f233256a4459c42.jpg?v=1710852633"},{"product_id":"பூ-பூ-பூசணிப்பூ","title":"பூ பூ பூசணிப்பூ","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eமுத்து ராஜாவின் பாடல்களில் அமைந்த சிறப்புகள் பல.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cspan\u003eபலரும் பாடாத பொருளில் முத்து ராஜா பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடும் பாடல்கள் தாளமிட்டுத்  தலையாட்டி ரசிக்க வைக்கின்றன. முற்போக்காளரான அவர், ஓசை நயத்தில் உள்ளடக்கத்தின் வேர் கரைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார். அப்பாவிப் பறவைகளின் குரல்களிலும், விலங்குகளின் நடமாட்டத்திலும் ‘ஆகாது’ சிலவற்றைக் காண்கிறார்கள் சிலர். ஒவ்வொரு ‘ஆகாதும்’ ஒரு பொய். முத்து ராஜாவின் பாடல்கள் இதில் கவனமாய் இருக்கின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபாடல்கள் சிறார் உலகின் கருவூலம். இடையறாமல் கருவூலத்தை நிரப்பும் கைகள் முத்து ராஜாவின் கைகள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசிறார் பாடல் உலகின் ராஜாவான முத்து ராஜாவை அன்புடன் வாழ்த்துகிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- \u003cem\u003eச. மாடசாமி\u003c\/em\u003e \u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eகுருங்குளம் முத்து ராஜா\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறுவர் பாடல்கள் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback  \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598127\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":45398548938906,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PooPoo.jpg?v=1734241897"},{"product_id":"அக்கா-குருவி","title":"அக்கா குருவி","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003eநேற்றும் இன்றும் நாளையாகும்\u003cbr\u003eநிலைப்பதில்லை எதுவும் - புது\u003cbr\u003eமாற்றம் இல்லா பழமைத்தனம்\u003cbr\u003eமூடத்தனம் அறிவோம்\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eஇதைவிட எளிதாகச் சமூக இயங்கியலைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியுமா?\u003cbr\u003e\u003cbr\u003e‘அக்கா குருவி’ என்ற இந்தக் குழந்தைகள் பாடல் தொகுப்பில் குருங்குளம் முத்து ராஜா நம் காலத்தைப் பேசும் குழந்தைக் கவிஞராக முத்திரை பதித்துள்ளார். இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும், எழுத நினைப்பவர்களுக்கும் அவருடைய பாடல்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eநம் காலத்தின் அழ. வள்ளியப்பாவாக குருங்குளம் முத்து ராஜா மலர்ந்து மணம் வீசுகிறார்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003ci\u003eஉதயசங்கர்\u003cbr\u003eசாகித்திய பால புரஸ்கார் விருதாளர்\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: குருங்குளம் முத்து ராஜா\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறார் பாடல்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e97893\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e7577\u003c\/span\u003e\u003cspan\u003e5966\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":46970942980250,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AkkaKuruvicopy_3ee5e70b-70c3-4c1e-b0d4-908106248110.jpg?v=1767447579"},{"product_id":"சேட்டைக்கார-சின்னா","title":"சேட்டைக்கார சின்னா","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eபெரிய சாகசக்கார சர்க்கஸ் பூனை அல்ல சின்னா. உங்கள் வீட்டிலேயே வளர்வது போன்ற சாதாரண செல்லப் பூனைதான் இந்தச்  சின்னா.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cbr\u003eஎன்ன... வீட்டிலும் வெளியிலும் சின்னாவின் சேட்டைகள் கொஞ்சம் அதிகம். அந்த சேட்டைகள் நம்மை ரசிக்க வைக்கும். வாய்விட்டுச் சிரிக்க வைக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e(வண்ணப் படங்களுடன் கூடிய சிறார்களுக்கான கதை புத்தகம்)\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: குருங்குளம் முத்து ராஜா\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறார் பாடல்கள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770077\u003c\/p\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":48719809216666,"sku":null,"price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/SettaikaraChinna.jpg?v=1783697093"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Muthuraja.jpg?v=1785915039","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}