{"title":"குமாரநந்தன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Kumara_Nandhan.jpg?v=1786805039\" alt=\"\" width=\"145\" height=\"146\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகுமாரநந்தன் (1973)\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்பெயர் பாலமுருகன். சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.\u003c\/p\u003e","products":[{"product_id":"நிகழ்வுகளை-மாற்றி-அமைப்பவன்","title":"நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகுமாரநந்தனின் கதைமாந்தர்கள், தனியர்களாகவும் அமைதியற்றவர்களாகவும் தங்களின் செயல்களைத் தாங்களே தீவிர விசாரணைக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். ஏமாற்றத்துக்கு அஞ்சும் அவர்களின் மனம் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறது. நேசம் – துரோகம், காதல் – வெறுப்பு, சந்தேகம் – நம்பிக்கை, மரணம் – நித்தியம் என துருவங்களுக்கிடையே ஊசலாடிக்கொண்டிருப்பவர்களுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நியாய அநியாய துலாபாரத்தில் அவர்களை எடைபோடும் சுயகுரலது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eவிஜய ராவணன்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: குமாரநந்தன்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறுகதைகள்    \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375774808\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46910018388122,"sku":null,"price":234.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/NigazhvugalaiMaatriAmaippavanFinal.jpg?v=1766218265"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Kumara_Nandhan.jpg?v=1786805248","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}