{"title":"குணா கவியழகன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Kuna_Kaviyalahan_8022d986-282f-4e2e-931b-cdd9763b3051.jpg?v=1786803648\" alt=\"\" width=\"144\" height=\"140\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணா கவியழகன் இளம் வயதிலிருந்து போராட்ட அரசியலில் பயணிப்பவர். ஊடகப் பணிப்பாளராக, அரசியல் ஆய்வாளராக, எழுத்தாளராகத் தமிழ்ப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், இராணுவ, சமூகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐந்து நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 'கடைசிக் கட்டில்' இவரது ஆறாவது நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇலக்கியத் துறையில் தனது முதல் நாவலுக்கு 'கனடா இலக்கியத் தோட்டம்' இயல் விருதைப் பெற்றார். மேலும் காக்கைச் சிறகினிலே விருது, அமுதன் அடிகளார் விருது, வாசக சாலை விருது, தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தின் விருது போன்றன இவரது நாவல்கள் பெற்ற விருதுகள். இப்போது புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"the-poisoned-dream","title":"The Poisoned Dream","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\"What happened was a catastrophe. It is not over yet.\"\u003c\/span\u003e\u003cbr clear=\"all\"\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eA thirty year long civil war ended in Sri Lanka in May 2009 when the Liberation Tigers of Tamil Eelam were defeated by the Sri Lankan military. The Tamils who survived the war were detained in camps. Those suspected of being Tamil Tigers were separated to be interrogated in special prisons. Gouthaman is one such prisoner. Though Gouthaman tries to pass off as a civilian, his captors gain knowledge of his membership in the Tamil movement. He is put through varying forms of torture to ascertain his true identity and rank. Mind games ensue between the torturer and the tortured. Despite being pushed to his limits. the will to live struggles against the tempting option of suicide...\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e Kuna Kaviyalahan\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: Novel\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: English\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eTranslators: \u003c\/strong\u003eDr. N. Malathy , Dr. Karthick Ram Manoharan \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":43982569013402,"sku":"","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/ThepoisoneddreamF.jpg?v=1697032352"},{"product_id":"கடைசிக்-கட்டில்","title":"கடைசிக் கட்டில்","description":"\u003ch1 data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\" style=\"color: #ff8000;\" data-mce-style=\"color: #ff8000;\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/h1\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\" style=\"color: #000000;\" data-mce-style=\"color: #ff8000;\"\u003eஎன்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e குணா கவியழகன் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: நாவல் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44209399201946,"sku":"","price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/3front.jpg?v=1702189659"},{"product_id":"குணா-கவியழகன்-நாவல்கள்","title":"குணா கவியழகன் நாவல்கள்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பு மூன்று நாவல்களை உள்ளடக்கியது  \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநஞ்சுண்ட காடு \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eவிடமேறிய கனவு \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eஅப்பால் ஒரு நிலம்\u003c\/strong\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e                                       ============\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eபோர் நிலத்தில் போர் தான் கலையென்றில்லை. அங்கே வாழ்வும் ஒரு கலை தான். தப்பிப்பதற்கும் வாழ்வைக் கொண்டாடுவதற்கும், வீழ்த்துவதற்கும் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கும் இடையிலான கலையை இங்கே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cbr\u003eஇந்தப் புத்தகம் போருக்குப் போனவனின் கதையாக போரில் களமாடுபவனின் கதையாக போரில் தோற்கடிக்கப்பட்ட கைதியின் கதையாக என வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் நிலம் கண்ட போரை முழுச்சித்திரமாக வரைந்துகொள்ள ஒரு வாசகனுக்குத் தேவையான தூரிகையும் வர்ணங்களும் இதில் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eAuthor: குணா கவியழகன்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Hard Bound\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576197\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45079137812634,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Kunakaviyazhagannovels.jpg?v=1720420950"},{"product_id":"நஞ்சுண்ட-காடு","title":"நஞ்சுண்ட காடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே - ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளிவிசிறும் வித்தையா கற்றேன் - கனவுலகக் கதைசொல்ல? இல்லையந்த வாழ்வைத்தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே காலநீட்சியில் திரட்சியுற்று திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை. இதுவும் வலித்து வலித்து வாழ்ந்த மாந்தனின் கதை. வலியென்றா காண்பீர்? இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை. கதை சொல்லிப் போவதே என் கடன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e குணா கவியழகன் \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eGenre:\u003c\/strong\u003e நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eLanguage: \u003c\/strong\u003eதமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576555\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45079217930394,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Nanjundakaadu.jpg?v=1720422797"},{"product_id":"விடமேறிய-கனவு","title":"விடமேறிய கனவு","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003eமகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதுக்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்க நேர்கிறது. திண்ம இருள் மேலிருந்து கனங்கொண்டு கீழ் நிலம் நோக்கி அமுக்குகின்றது. இருளுக்கும் கனதியுண்டோ?\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e குணா கவியழகன் \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eGenre:\u003c\/strong\u003e நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eLanguage:\u003c\/strong\u003e தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576500\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45079231463578,"sku":"","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Vidameriakanavu.jpg?v=1720423230"},{"product_id":"அப்பால்-ஒரு-நிலம்","title":"அப்பால் ஒரு நிலம்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003eஎன்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம்\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003eசாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம்.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eசாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e குணா கவியழகன் \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eGenre: \u003c\/strong\u003eநாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eLanguage:\u003c\/strong\u003e தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576234\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45079247290522,"sku":"","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Appaalorunilam_8f7372fc-5d17-4190-8ba7-ac10056069fe.jpg?v=1720514564"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Kuna_Kaviyalahan_a5b8a484-cd80-4126-8010-580ebb66f0bc.jpg?v=1786804988","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-1.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}