{"title":"குணா கந்தசாமி","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Guna_Kandasamy.jpg?v=1786799357\" alt=\"\" width=\"134\" height=\"135\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகுணா கந்தசாமி (1979)\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருப்பூர் மாவட்டம், கொடுவாய் வட்டம் நிழலி வஞ்சிபாளையத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல், விமர்சனம் என இலக்கியத்தின் பன்முக வடிவங்களில் இயங்குகிறார். காதலும் ஏனைய பூதங்களும் இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eவெளியான நூல்கள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகவிதைத்தொகுதிகள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசுவரெங்கும் அசையும் கண்கள் (தூரன் குணா) - சந்தியா பதிப்பகம், 2007\u003c\/p\u003e\n\u003cp\u003eகடல் நினைவு (தூரன் குணா) - தக்கை வெளியீடு, 2012\u003c\/p\u003e\n\u003cp\u003eமூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் காலச்சுவடு வெளியீடு, 2016\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசிறுகதைகள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதிரிவேணி (தூரன் குணா) -பாதரசம் வெளியீடு, 2013\u003c\/p\u003e\n\u003cp\u003eகற்றாழைப்பச்சை - தமிழினி வெளியீடு, 2018\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநாவல்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகில் ஒருவன் தக்கை வெளியீடு, 2015\u003c\/p\u003e\n\u003cp\u003eபாங்கோ, எதிர் வெளியீடு, 2025\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகட்டுரைகள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபுலியின் கோடுகள் - தக்கை வெளியீடு, 2016.\u003c\/p\u003e","products":[{"product_id":"டாங்கோ","title":"டாங்கோ","description":"\u003cp\u003eகாண்பதற்கும் கேட்பதற்கும் அனுபவங்களை விழைவதற்கும்\u003cbr\u003eஎத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. பூமியை\u003cbr\u003eஅறிவதற்கும் மனிதர்கள் சேமித்திருக்கும் அறிவையும் கதைகளையும்\u003cbr\u003eகற்பதற்கும் இந்த ஒரு வாழ்க்கை போதாது. பிறகு எங்கிருந்து இவ்வளவு இருண்மையும் சலிப்பும் சுரக்கின்றன? தன் உயிரின்\u003cbr\u003eஇருப்பைத் தானாக மட்டுமே கருதும் அறியாமை இது.\u003cbr\u003eஇயற்கையையும் பூமியின் உயிரிகளையும் தன் இருப்புக்குள்\u003cbr\u003eஉள்ளடக்கும்போது வாழ்க்கைக்குப் பொருள் கூடிவிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eஒளியைத் தேடும் தன் பயணத்தை அவன் தொடங்கவேண்டும்.\u003cbr\u003eபுதிர்களுக்கு இடையிலும் வாழ்க்கையின் தன்கதி இயக்கத்தைக்\u003cbr\u003eகண்டடையவேண்டும். தான் உருமாறும் இந்த சுழற்சியில்\u003cbr\u003eஅறிதல்கள்,பிழைகள், குற்றங்கள் யாவும் இருந்தாலும் தன் அகத்தின்\u003cbr\u003eஇருண்ட பாதைகளினூடே நடந்து கடக்காமல் எவரொருவருடைய\u003cbr\u003eவாழ்க்கையும் இருக்கமுடியாது.\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: குணா கந்தசாமி \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback  \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576470   \u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45378492170394,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Tango.jpg?v=1732978193"},{"product_id":"காதலும்-ஏனைய-பூதங்களும்","title":"காதலும் ஏனைய பூதங்களும்","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cp class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eகாப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களில் ஒன்றான Of Love And Other Demons எனக்கு மிகப் பிடித்தமானது. அதன் தாக்கத்தால் உருவான காதலும் ஏனைய பூதங்களும் என்ற வாக்கியம் கடந்த சில வருடங்களாக தனித்த மந்திரம்போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவகையில் வாழ்க்கையைக் குறித்த சுருக்கச் சித்திரமாக இவ்வாக்கியம் இருக்கிறது. ஆண் பெண் உறவிலிருக்கும் இருட்டையும் வெளிச்சத்தையும் பேச முனையும் இக்கதைகளின் மனிதர்கள் பலர் நிலவுடமை சமூக மதிப்பீடுகளுக்குள் சிக்குண்டு அதன் நிர்ப்பந்தங்களிடம் சரணடைகிறவர்களாக இருக்கிறார்கள். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"gmail_default\"\u003e\u003cspan\u003e- \u003cem\u003eகுணா கந்தசாமி\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003ch2 class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/h2\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003eகுணா கந்தசாமி\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576684\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46586549567642,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Kadhalumenaiyaboothangalum01.jpg?v=1758700443"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Guna_Kandasamy.jpg?v=1786799576","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}