{"title":"கா. ரபீக் ராஜா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Rafeek_Raja.jpg?v=1785768191\" alt=\"\"\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகா. ரபீக் ராஜா\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1986இல் பிறந்தார். அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகப்பொருளியல் படிப்பை முடித்தார். மின்னிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவை புத்தகங்களாக வெளியாகியிருக்கின்றன. இவரின் 'சிக்கந்தாபுரம்' நாவல் சென்னை புதுக்கல்லூரி முதுகலைத் தமிழ் புத்திலக்கியப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் துறையில் பணியாற்றி வரும் இவர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"குற்றத்திற்குத்-திரும்புதல்","title":"குற்றத்திற்குத் திரும்புதல்","description":"\u003cp\u003eஇந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும்\u003cbr\u003eநம்முடைய அன்றாடங்களிலிருந்து கவரப்பட்டதுதான். ஒருவகையில்\u003cbr\u003eநம்முடைய அனைத்து அக - புறச் சிக்கல்களுக்கும் தீர்வுகள்\u003cbr\u003eஇருக்கின்றன. கா.ரபீக் ராஜாவின் பாத்திரங்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. தர்க்கத்திற்கு அப்பால் இதுதான் இயல்பு என்ற இடத்தைப் போகிறபோக்கில் உணர்த்தி விடுகின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தும் இந்த மையப்புள்ளியில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e- \u003cem\u003eவாசு முருகவேல்\u003c\/em\u003e\u003cbr\u003eஎழுத்தாளர்\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: கா. ரபீக் ராஜா\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre:  சிறுகதைகள் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback  \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598080  \u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45378476408986,"sku":"","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KutrathukuThirumbuthal.jpg?v=1732975711"},{"product_id":"ஆடலும்-பாடலும்","title":"ஆடலும் பாடலும்","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிஜங்கள் பல நேரங்களில் மேடை வெளிச்சத்தைவிடவும் குரூரமானவை. இந்த நாவல், சமூகத்தின் விளிம்புநிலையில் நின்றுகொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக ‘ஆடல் பாடல்’ கலைக்குழுக்களில் இயங்கும் எளிய மனிதர்களின் கதையைப் பேசுகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇருட்டிலும், வறுமையிலும் உழலும் இவர்களின் வாழ்க்கையில், ஒரு சிறு ஒளிக்கீற்றைத் தேடும் முயற்சியே இந்த ‘ஆடலும் பாடலும்’. கலைக்கும் பிழைப்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் நின்று ஆடும் இவர்களின் வாழ்வியல், வாசிப்பவர்களின் மனசாட்சியை ஒரு கணமாவது உலுக்கும் என்று நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cem\u003e\u003c\/em\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eகா. ரபீக் ராஜா \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375770060\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":48585795600538,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AadalumPaadlaum.jpg?v=1782824793"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Rafeek_Raja.jpg?v=1785768335","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%aa%e0%af%80%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}