{"title":"ஏயெம்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Ayem.jpg?v=1786862433\" alt=\"\" width=\"145\" height=\"145\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஏயெம் என்கிற சி. அண்ணாமலை (1963), 'சுபமங்களா', 'கணையாழி'. 'குமுதம்' ஆகிய இதழ்களிலும் பிபிசி உலக சேவையிலும் பணியாற்றியவர். 'கூத்துப்பட்டறை'யில் சில ஆண்டுகள் நடிகராக இருந்தார். நாடக ஆளுமைகளான சே. இராமானுஜம், ந. முத்துசாமி ஆகியோரின் சில படைப்புகளையும், 'தமிழ்க்கொடி' என்கிற ஆண்டுமலரையும் தொகுத்தவர். நாடக விமர்சனத்திலும், ஆவணப்பட உருவாக்கத்திலும் ஈடுபட்ட அவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தற்போது யோகா ஆசிரியராக உள்ளார். 'மகடாலு' இவருடைய முதல் நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","products":[{"product_id":"அதே-அதே-அந்த-நடனம்","title":"அதே அதே அந்த நடனம்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003eஏயெம் எழுதிய, ‘\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஅதே அதே அந்த நடனம்’ நாடகத்தைப் படித்து முடித்ததும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர் ஸாம்யுவல் பெக்கட் நினைவுக்கு வந்தார். அபத்த நாடகத்தின் பிதாமகர் அவர். அதே பாணியில் இந்நாடகத்தை ஏயெம் எழுதியிருக்கிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதிகாரவர்கத்தின் ஆணவம். Boss இதன் குறியீடு. உலகம் தனக்காகத்தான் இயங்குகிறது என்ற அகம்பாவம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஸாம்யுவல் பெக்கட்டின் நாடகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மேடையேற்றிப் பார்ப்பதுதான் சுகாநுபவம் என்பார்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநான் படிக்கும்போதே மனத்திரையில் இந்த ’அதே அதே அந்த நடனம்’ நாடகத்தைப் பார்த்தேன். அதுவே இவ்வெழுத்துப் பிரதியின் வெற்றி.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘அதே அதே அந்த நடனம்‘ ஓர் அருமையான மேடை நாடகமாகவும் படிக்க சுவாரஸ்யாகவும் இருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003ci\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e- \u003c\/span\u003eஇந்திரா பார்த்தசாரதி\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஏயெம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eநாடகம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598165\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45411501441178,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/AtheAtheAnthaNadanam.jpg?v=1735039889"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Ayem.jpg?v=1786862558","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%8f%e0%ae%af%e0%af%86%e0%ae%ae%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}