{"title":"ஆசை","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Aasai.jpg?v=1785997640\" alt=\"\" width=\"162\" height=\"108\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e1979இல் மன்னார்குடியில் பிறந்த ஆசையின் இயற்பெயர் ஆசைத்தம்பி. ஆங்கில இலக்கியம் பயின்றவர். கவிஞர், புனைகதை எழுத்தாளர், அகராதியியலர், பிரதிசெம்மையாக்குநர் (எடிட்டர்). பத்திரிகையாளர், சிறார் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். 2003-லிருந்து 2013 வரை 'க்ரியா' பதிப்பகத்தில் பணியாற்றிய இவர் 'இந்து தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' (விரிவாக்கப்பட்ட பதிப்பு, 2008). தமிழ் வினைச்சொற்களின் வடிவங்களுக்கான 'A Handbook of Tamil Verbal Conjugation' (2009) என்ற பெருநூல் ஆகியவற்றின் துணை ஆசிரியராகவும் ஆசை பணியாற்றியிருக்கிறார். சமூகம், இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், திரைப்படம் போன்றவை தொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் ஆசை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'இந்து தமிழ்' நாளிதழுக்காக 'தி இந்து' (ஆங்கிலம்), 'தி கார்டியன்', 'தி நியூயார்க் டைம்ஸ்' போன்ற இதழ்களிலிருந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார். \u003c\/p\u003e","products":[{"product_id":"ஹே-ராவண்","title":"ஹே ராவண்!","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003eகாந்தி, காந்தியுடன் பிணைந்த ராமன் ஆகிய லட்சிய உருவகங்களை எண்ணிப் பார்க்காமல், எழுதிப் பார்க்காமல் இந்தியாவின் வரலாற்று ஆன்மாவின் முரண்களை உணர முடியாது. அதன் விகசிப்பை சாத்தியமாக்க முடியாது. அந்த வகையில் ஆசையின் வரிகள் தங்கள் அலைதலை ஓயாது நிகழ்த்த முயல்கின்றன.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e- \u003ci\u003eபேரா. ராஜன் குறை\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003ci\u003e\u003c\/i\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: ஆசை\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கவிதை\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598233\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45406583914650,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/HeyRaavan.jpg?v=1734700209"},{"product_id":"உயரத்தில்-ஒரு-கழுவன்","title":"உயரத்தில் ஒரு கழுவன்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003eஇந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் மாயத்தன்மையுடன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுதப்பட்டிருந்தாலும் அவற்றுக்கும் யதார்த்த உலகத்துக்கும் இடையே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதெளிவான ஒரு பிணைப்பை உணரலாம். விவசாயம் செய்வதற்குக் கையகல \u003c\/span\u003e\u003cspan\u003eநிலமில்லாத துயரம் அல்லது வீட்டில் கழிப்பறை இல்லாததால் காதலியால் \u003c\/span\u003e\u003cspan\u003eநிராகரிக்கப்படும் துயரம் என்றெல்லாம் இந்தப் பிணைப்பு இழைந்தோடுகிறது. \u003c\/span\u003e\u003cspan\u003eபெரும்பாலான கதைகளின் பரப்பு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் என்பதால் அந்தப் \u003c\/span\u003e\u003cspan\u003eபிரதேசமே அலாதியான கனவுத்தன்மையுடன் இந்தக் கதைகளில் மிளிர்கிறது.\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003ci\u003e\u003c\/i\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: ஆசை\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறுகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598325\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45406597644442,"sku":"","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/UyarathiloruKazhuvan.jpg?v=1734702176"},{"product_id":"மாயக்குடமுருட்டி","title":"மாயக்குடமுருட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆறுகளைப் பாடுபொருளாகக் கொண்ட அழகு மிகுந்த காவியம் இது. நமக்கு \u003c\/span\u003e\u003cspan\u003eவழியைத் தோற்றுவித்தவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் மதிப்பையும் \u003c\/span\u003e\u003cspan\u003eவெளிக்கொண்டுவருகிறது இந்தக் காவியம். நம் உயிரும் வாழ்க்கையும் \u003c\/span\u003e\u003cspan\u003eஅவர்களால்தான் தோற்றுவிக்கப்பட்டன, அவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டன. \u003c\/span\u003e\u003cspan\u003eஆறுகளும் அப்படி நம்மை வளர்த்தெடுப்பவைதானே!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- \u003c\/span\u003e\u003ci\u003eடேவிட் ஷுல்மன்\u003c\/i\u003e\u003cspan\u003e, ‘\u003c\/span\u003e\u003ci\u003eTamil: A Biography\u003c\/i\u003e\u003cspan\u003e’ நூலாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅமைதிச் செயல்பாட்டாளர்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: ஆசை\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eகாவியம்\u003c\/span\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598820\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45407462817946,"sku":"","price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/MaayaKudamurutti.jpg?v=1734758288"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Aasai.jpg?v=1785997709","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%86%e0%ae%9a%e0%af%88.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}