{"title":"அருணா சிற்றரசு","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Aruna_Chitrarasu_6e40059c-b3f6-426b-b730-1551ab99f3fa.jpg?v=1786862734\" alt=\"\" width=\"141\" height=\"236\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஅருணா சிற்றரசு (1987)\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூலின் ஆசிரியர் அருணா சிற்றரசு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர். அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தின் ஆங்கில ஆசிரியர்களுக்கான நட்சத்திர சாதனையாளர் விருதைப் பெற்றவர். இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி கவனம் பெற்றவர். 'அருகன்' இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.\u003c\/p\u003e","products":[{"product_id":"அருகன்","title":"அருகன்","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிகழ்ந்தே ஆகவேண்டும் என என்னை சுண்டிய கதைகளை மட்டுமே இங்கே படைத்திருக்கிறேன். தனது கம்பீரம் அறியா யானைக்குட்டி ஒன்று குட்டை ஒன்றில் புரண்டு விளையாடும் விளையாட்டைத்தான் இங்கே நிகழ்த்தி இருக்கிறேன். இந்தக் கதைகளின் முடிவில் இலக்கியக் கரையில் நின்று உண்மைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு முதியவளாய் முதிர்ந்திருக்கிறேன். நேர்மையான கதைகளில் வார்த்தைகளைத் தேடிச் சொருகும் சிரமங்கள் இருப்பதில்லை. உண்மையுடன் பயணிக்கும் கதைகளில் நிகழும் கற்பனைகளும் போலிகளைஏற்பதில்லை.கற்பனைக் கதாப்பாத்திரங்களும் தங்களுக்கென ஒரு நிரந்தரத்தை அடைந்திருக்கும் கதைகளும் இங்கு உள்ளன.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஅருணா சிற்றரசு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறுகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback  \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789348598424\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45398547398810,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Arugan.jpg?v=1734241605"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Aruna_Chitrarasu_6e40059c-b3f6-426b-b730-1551ab99f3fa.jpg?v=1786862859","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}