{"title":"அகராதி","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Akarathi.jpg?v=1785996992\" alt=\"\" width=\"125\" height=\"164\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்பெயர் கவிதா. ஊர் திருச்சி. தொடர்ந்து இலக்கியப் பத்திரிகைகளில் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை ஒரு கவிதை நூல், ஒரு சிறுகதை நூல், ஒரு குறுநாவல் தொகுதி ஆகியவை வெளிவந்துள்ளன. \u003c\/p\u003e","products":[{"product_id":"மரக்குரல்","title":"மரக்குரல்","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்!\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதினசரி வாழ்வில் சிரத்தை கொள்ளத் தவறிய சுவாரசியங்களும் உறவுப் பாதைகளும் சிக்கலும் மனப் பரிதவிப்பும் பாத்திரங்களின் கோணங்களாக விரியும் கதைகள்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிறைந்து கொள்ள விரும்பும் மனதின் நீட்சியை கோடுகளுக்குள் சிறைப்படுத்தாத நாவலின் பரப்பைக் கொண்ட ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e அகராதி \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: குறுநாவல்கள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44234852532378,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/1_09675eae-961f-46d4-af47-7f2e440c0eb1.jpg?v=1702699957"},{"product_id":"அனாகதம்","title":"அனாகதம்","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஅறிவையும் உணர்வையும் நேர்க்கோட்டில் சந்திக்க வைப்பதே இப்பிரதியின் மையச்சரடு. அதன்பொருட்டு நிகழும் மனநிலை, வெளிப்பாடு, எதிர்வினை,சமூகப் பிரதிபலிப்பை வெவ்வேறு விதமாய் 16 கதைகளாக எழுதிச் செல்கிறார் எழுத்தாளர். காமத்தின் பித்தையும் காதலின் அதீதத்தையும் அகராதியால் நாசூக்காய் ஆத்மார்த்தமாய் அடர்த்தியாய் எழுதமுடிவது பாராட்டுக்குரியது. அறிவையும் உணர்வையும் சந்திக்க வைக்கும் அனாகதத்தின் பெயர் இந்நூலுக்குப் பொருத்தமாய் அமைகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநவீன கதைவெளியில் அகராதியின் அனாகதம் அக்னியாய் ஒளிரும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eஅமிர்தம் சூர்யா\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: அகராதி\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறுகதை\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598134\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45408633356442,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Anagatham.jpg?v=1734847613"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Akarathi.jpg?v=1785997266","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%85%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}